பெங்களூரு குண்டுவெடிப்பு சந்தேகத்திற்கு இடமான செல்ஃபோன்கள் ஸ்விட்ச் ஆஃப் என போலீஸ்சார் தகவல் Mar 02, 2024 396 பெங்களூரு ராமேஸ்வரம் ஹோட்டலில் குண்டு வெடிப்பதற்கு முன்பு அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான பல செல்போன் அழைப்புகள் தற்போது ஸ்விட்ச் ஆப் ஆகியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. சந்தேகத்திற்க...